இன்று 97வது பிறந்தநாள்: கருணாநிதி சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்.!அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் முழு உருவ சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இன்று கருணாநிதி என்னும் சூரியன் உதித்த நாள்!கலைஞர் கருணாநிதி இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. அதன் பின் இவரது பெயரை முத்துவேல் கருணாநிதி என்று மாற்றிக் கொண்டார். முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு