திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்! ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு...அரசாணை வெளியீடு!
திருச்சியில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரிலான நூலகத்தை திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.