தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு : யாருக்கெல்லாம் தெரியுமா?நடிகர் எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் லிங்குசாமி, நடிகை சாய் பல்லவி உள்பட 30 பேருக்கு தமிழ்நாடு அரசின் 2021-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது .