#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க உத்தரவு!கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு அவரது பெற்றோர் ஒத்துழைக்கவில்லை என சிபிசிஐடி தகவல்.
கனியாமூர் தனியார் பள்ளியில் 68 நாட்களுக்குப் பிறகு மறு சீரமைப்பு பணிகள் தொடக்கம்!போலீஸ் பாதுகாப்புடன் கனியாமூர் தனியார் பள்ளியில் 68 நாட்களுக்குப் பிறகு மறு சீரமைப்பு பணிகள் தொடக்கம்.
பெரியநெசலூர் மயானத்தில் மாணவியின் உடல் நல்லடக்கம்!பெரியநெசலூர் மயானத்தில் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
#BREAKING: மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!தனியார் பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கிது.
சொந்த ஊரில் மாணவியின் உடல்.. உள்ளூர் மக்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலுக்கு அவரது உறவினர்கள், உள்ளூர் மக்கள் கண்ணீர் அஞ்சலி.