அரசின் ஒவ்வொரு திட்டமும் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டமும் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என நேரில் கண்டு மலைத்துப் போனேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.