தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை.!தங்கக் கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கன்னட சீரியல் நடிகையின் மரணத்திற்கு காரணமான காதலன் கைது.!பிரபல டிவி சீரியல் நடிகையான சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்ய காரணமாக இருந்த காதலர் தினேஷை கைது செய்துள்ளனர்.