வசூலில் ருத்ர தாண்டவம் ஆடும் காந்தாரா...6 நாட்களில் இவ்வளவு வசூலா?ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் உலகளவில் 6 நாட்களில் ரூ.427.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நான்கு நாட்களில் ரூ. 335 கோடி வசூல்...அதிர வைக்கும் காந்தாரா 2!காந்தாரா சாப்டர் 1 படம் வெளியாகி 4 நாட்களில் உலக அளவில் 335 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தயவு செஞ்சி வதந்திகளை பரப்பாதீங்க! காந்தாரா-2 படக்குழு வேதனை!காந்தாரா-2 படப்பிடிப்பு தளத்தில் படகு விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி தகவல் என படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
திக் திக்கை ஏற்படுத்தும் காந்தாரா! விபத்தில் உயிர் பிழைத்த நடிகர் ரிஷப் ஷெட்டி!ஏற்கனவே, காந்தாரா படக்குழுவினர் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பில் படகு விபத்து ஏற்பட்டு ரிஷப் ஷெட்டி உயிர் தப்பினார்.