மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டுகள் சிறை.!பயிற்சிக்கு வந்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2021 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.