புது புது கெட்டப்களில் ரசிகர்களை கவர களமிறங்கும் தனுஷ் & சிம்பு! அசத்தல் லுக் இதோ!தனுஷ் நடிப்பில் அடுத்து பட்டாஸ் திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.