தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் அப்டேட் ஒன்று வரவுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். […]