கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு ..!கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு இன்று அல்லது நாளை நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.