கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு ..!

கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு இன்று அல்லது நாளை நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு இன்று அல்லது நாளை நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கபினி அணைக்கு நீர்வரத்து 22,937 கனஅடி வருவதால் விரைவில் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது. எனவே தமிழகத்திற்கு நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.