“அதிமுக போகிற போக்கே சரியில்லை” – திமுகவில் இணைந்த கார்த்திக் தொண்டைமான்.!திமுகவில் இணைந்த புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான், அதிமுக மொத்தமாக காலியாகி கொண்டிருக்கிறது என குற்றச்சாட்டியுள்ளார்.