அய்யோ சாமி ஆளை வுடு! பிக்பாஸ் குறித்து காட்டமான ட்வீட் செய்த பிரபல நடிகை!உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் துவங்கி