"வந்தே பாரத் ரயில்" அக்டோபர் 15 முதல் மீண்டும் தொடக்கம்.!கொரோனா அச்சம் காரணமாக மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட நாட்டில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன.