2020 கவிதைகளை 2020 நிமிடங்களில் எழுதி சாதனை படைத்த இளைஞர்..!கடந்த மாதம் 21-ம் தேதி "அப்துல் கலாம் வேல்டு ரெக்கார்ட் ரிசர்ச் பவுண்டேஷன்" என்ற நிறுவனம் கவிதைப் போட்டி நடத்தியது. இந்த போட்டிக்காக மீனம்பாக்கத்தில் உள்ள