எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படும்.! கீழ்பவானி அணை பகுதி மக்களுக்கு எச்சரிக்கை.!கீழ்பவானி ஆற்றின் நீர் வரத்து அதிகமாகி கொண்டே இருப்பதால் அணை எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் என தஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.