கேரளாவில் தொடரும் மழை... PSC தேர்வுகள் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக ஆகஸ்ட் 4, 5, 6 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த அனைத்து PSC ஆன்லைன் மற்றும் OMR தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.