மூணாறு நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு.!கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு.
கேரளா நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்வு.!மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.