தாம்பரத்தில் சிக்கிய 4 கோடி ரூபாய்.! நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்.! சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த வழக்கில் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன்