அதிரடி T-20 மன்னன் ஓய்வு முடிவு!ஓய்வு பெறுவதாக அவரே அறிவிப்பு ....தொழிற்முறை கிரிக்கெட் போட்டியில் இருந்து முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் ஓய்வு பெறுவதாக ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.