கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில்இடைநிலை பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.