இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி.!லண்டனில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுடன் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மன்னர் சார்லஸ் இறக்கவில்லை... இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை!King Charles : மன்னர் மூன்றாம் சார்லஸின் மரணம் பற்றிய செய்தி போலியானது என்று உக்ரைனில் உள்ள இங்கிலாந்து தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து
எலிசபெத் ராணி மறைவு...! நாளை வடக்கு அயர்லாந்து செல்கிறார் மன்னர் சார்லஸ்...!இறுதி சடங்குக்கு முன்னதாக பிரிட்டனின் பல்வேறு பகுதிகளுக்கும் மன்னர் சார்லஸ் நேரில் செல்ல உள்ளார்.
இந்த நாள் வரும் என்று எனக்குத் தெரியும்: இளவரசர் வில்லியம்இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இளவரசர் வில்லியம், உலகம் ஒரு தலைவரை இழந்த நிலையில், "நான் எனது பாட்டியை இழந்துவிட்டேன்" என்று கூறினார்.