வேளாண் மசோதா... பஞ்சாப்பில் 6 வது நாளாக போராட்டம்..!மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.