வேளாண் மசோதா… பஞ்சாப்பில் 6 வது நாளாக போராட்டம்..!

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பஞ்சாப்பில் உள்ள கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு உறுப்பினர்கள் அமிர்தசரஸ் தேவிதாஸ்புரா கிராமத்தில் ரயில் தாண்டவத்தில் அமர்ந்து, கறுப்பு உடைகளை அணிந்து,வேளாண் திருத்த மசோதாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் போராட்டம் கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய இன்றுடன் 6 வது நாளாக நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025