கூடைபந்தின் மன்னன் கோப் பிரயன்ட் விபத்தில் பலியாகி மரணம்..!கூடைபந்தில் தனது அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றி தன் அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்தவர் ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட்