கூடைபந்தின் மன்னன் கோப் பிரயன்ட் விபத்தில் பலியாகி மரணம்..!

கூடைபந்தில் தனது அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றி தன் அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்தவர் ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட்

கூடைபந்து விளையாட்டில் மூடிசூட மன்னாக திகழ்ந்தவர் கோப் பிரயண்ட்

கோப் மற்றும் அவருடைய மகள் உட்பட மொத்தம் 6  ஹெலிகாப்டர் விபத்தில் பலி

கூடைபந்தில் தனது அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கை மாற்றி தன் அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்தவர் ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் இவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவரது மகள் உள்ளிட்ட 9 பேர் பலி உள்ளனர்.

unknown node

ஓய்வுபெற்ற பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் மட்டுமல்லாமல், 5 முறை என்.பி.ஏ., சாம்பியன் ஆன கோப் பிரயன்ட் வயது (41) இவர் தனியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொருங்கியுள்ளது.

unknown node

இதில் அவரும் உடன் பயணித்த மகள் கியானாவும் சகபயணிகள் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். கோப் மரணத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

unknown node

மேலும் பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் அந்நாட்டே கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.