சவுக்கு சங்கருக்கு ஒருநாள் காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!சென்னை : யூ-டியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்... சவுக்கு சங்கர் பரபரப்பு முழக்கம்.!சென்னை : கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் என யூ-டியூபர் சவுக்கு சங்கர் கோவை மருத்துவமனையில் முழக்கம் எழுப்பினார்.
கோகுல்ராஜ் கொலை குற்றவாளி யுவராஜ் வேறு ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்.!கோகுலராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்று கோவை சிறையில் உள்ள யுவராஜ், நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.