79 PS பவர்... 20 லிட்டர் டேங்க்! கேடிஎம் 690 Rally 2027 பைக்கில் இவ்வளவு விஷயங்களா?ஆஃப்-ரோடு மற்றும் அட்வென்ச்சர் ரைடர்களைக் குறிவைத்து KTM 690 Rally 2027 பைக்கை ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.