3.5 லட்சத்தில் 195 kmph வேகம்... மிரட்டலாக இந்தியாவுக்கு வருகிறது KTM-ன் புதிய RC 490!
180–195 kmph டாப் ஸ்பீடு, 22–28 kmpl மைலேஜ், ரூ.3.50–3.85 லட்சம் விலை என எதிர்பார்க்கப்படும் இந்த பைக் Aprilia RS 457, Kawasaki Ninja 500 ஆகியவற்றுக்கு நேரடி போட்டியாக களமிறங்கவுள்ளது.