குல்தீப்பா? சக்கரவர்த்தியா? போட்டிக்கு முன் அடித்துக்கொள்ளும் ரோஹித் சர்மா vs கம்பீர்.!கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் வழக்கம் போல், அணியை தேர்சு செய்வதில் இருவேறு கருத்துகளைக் கொண்டுள்ளன.
#INDvsENG : அஸ்வின் – குலதீப் அசத்தல் ..! இந்தியா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ..!இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23 -ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
தோனி எடுக்கும் முடிவு தப்பு குல்தீப் பகிரங்க குற்றச்சாட்டுஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகிந்திர சிங் தோனி சிறந்த ஆட்டக்காரர் அதனை தாண்டி விக்கெட் கிப்பர்,ஆட்டத்தை கணிக்கக் கூடிய ராஜதந்திரி மேலும் சிறந்த ஆலோசகர்
தோனி எனது பாதி வேலையை குறைத்து விடுகிறார் – சுழற்பந்து வீச்சாளர் குல்தீப்இந்திய கிரிகெட் அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது.