பல சின்ன திரை தொடர்களில் நடித்து பிரபலமான நடிகர் குட்டி ரமேஷ் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி பி.ஏ சீரியலில் ஜாக்குலினுக்கு தந்தையாக சுப்பையா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி வந்தவர் நடிகர் குட்டி ரமேஷ். சீரியலில் மட்டுமில்லாமல் பல திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் தற்போது உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு குட்டி ரமேஷ் காலமானதால் சின்னத்திரையுலகில் பெரும் அதிர்ச்சியை […]