மக்கள் செல்வனின் லாபம் படத்தில் சாய் தன்ஷிகாவின் ஹாட் புகைப்படங்கள்!மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது கடைசி விவசாயி, லாபம், சங்க தமிழன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் லாபம் படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வருகிறார்.