மக்கள் செல்வனின் லாபம் படத்தில் சாய் தன்ஷிகாவின் ஹாட் புகைப்படங்கள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது கடைசி விவசாயி, லாபம், சங்க தமிழன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் லாபம் படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வருகிறார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது கடைசி விவசாயி, லாபம், சங்க தமிழன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதில் லாபம் படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வருகிறார். இவர் இதற்க்கு முன்னர் இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிவர் ஆவார்.

unknown node

இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் சாய் தன்ஷிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் இவர் நடிக்கும் ஸ்டில்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

unknown node