ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு.., திடீர் வெள்ளத்தில் சிக்கி 2 சிவில் படை வீரர்கள் உட்பட 33 பேர் பலி.!ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார், சோஸ்டியில் நிகழ்ந்த பெரு வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.