கேரள மீட்பு பணிகளுக்கு உதவத் தயார் -அமைச்சர் உதயகுமார்கேரள நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவியை வழங்க தமிழகம் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மூணாறு நிலச்சரிவு: பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு – பினராயி விஜயன்கேரள நிலச்சரிவு பலி எண்ணிக்கை 26 பேர் ஆக அதிகரிப்பு.