“சமஸ்கிருதம் உன்னதமான மொழி” – சி.பி.ராதாகிருஷ்ணன்தமிழை போன்று சமஸ்கிருதம் உன்னதமான மொழிகளில் ஒன்று என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கருத்து.