மதுரையில் லாரி – ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்..! 6 பேர் உயிரிழப்பு..!மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியில் லாரியும் , ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் பலி உள்ளனர். அதில் பள்ளி