மதுரையில் லாரி – ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்..! 6 பேர் உயிரிழப்பு..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியில் லாரியும் , ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் பலி உள்ளனர். அதில் பள்ளி மாணவிகள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர் . இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025