லீ மெரீடியன் ஹோட்டலை எம்.ஜி.எம். கையகப்படுத்த தடை..!லீ மெரீடியன் ஓட்டல் சொத்துக்களை எம்.ஜி.எம் எடுத்துக் கொள்ள தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.