Shocking:எல்ஐசி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து!மும்பை சாண்டாகுரூஸில் உள்ள எல்ஐசி(LIC) அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.