#JustNow: தமிழ்நாட்டில் 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை..அறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளையொட்டி 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை.
#BREAKING: கச்சநத்தம் கொலை வழக்கு – 27 பேருக்கு ஆயுள் தண்டனை!கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு.
#BREAKING: வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு – குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு!வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதிப்பு.
#JustNow: இளம்பெண் பாலியல் வன்கொடுமை – 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு!வேலூரில் காதலனை தாக்கி இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.