மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை : அமைச்சர் ஜெயக்குமார்..!முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் பிடிபடும் மீன்கள் தான் உலகிலேயே சுவையானவை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.