பாஜக மூத்த தலைவர் அத்வானி உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.