வியூகத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் சீனா –இந்தியாவை எச்சரிக்கும் திபெத் தலைவர்லடாக்கில் சீனாவின் நடவடிக்கையானது வியூகத்தின் ஒரு பகுதிதான் என மத்திய திபெத் நிர்வாக தலைவர் லோப்சாங் சங்காய் எச்சரித்துள்ளார்.