சென்னை : தமிழ்நாடு அரசு, கிராமங்களில் உள்ள சிறு மற்றும் குறு கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான கட்டாயத்தை நீக்கியுள்ளது. சமீபத்தில், டீ கடைகள் முதல் திருமண மண்டபங்கள் வரை (ரூ.250 முதல் ரூ.50,000 வரை) கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, கிராமப்புற பஞ்சாயத்து சிறு, குறு கடைகளுக்கு உரிமம் பெறத் தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் […]