அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! ஊரடங்கை நீட்டித்த பீகார் மாநில அரசு.!கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக பீகார் மாநில அரசு ஊரடங்கை செப்டம்பர் 6வரை நீட்டித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் ஆகஸ்ட் -15 வரை ஊரடங்கு.!மணிப்பூரில் மாநிலத்தில் ஆகஸ்ட் -15 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் ஆகஸ்ட் -6 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு.!மணிப்பூரில் வியாழக்கிழமை முழு மாநிலத்திலும் ஊரடங்கை ஆகஸ்ட் -6 வரை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் பொதுமுடக்கம் ஜூலை 31 வரை நீட்டிப்பு.. முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு!மேற்கு வங்கத்தில் பொதுமுடக்கத்தை ஜூலை 31 வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.