"தேர்தல்களில் முறைகேடு – ஆதாரம் உள்ளது" – ராகுல் காந்தி குற்றசாட்டு.!தேர்தல் ஆணையம் (ECI) இனி ஒரு நிறுவனமாக இல்லை என்றும், அது பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.