லோக்பால் அமைப்பின் முதல் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர்!அரசு அதிகாரிகள் மற்றும் பொது அதிகாரிகளின் ஊழல் குற்றங்களை உடனடியாக விசாரித்து தண்டனை வழங்கும் லோக்பால் அமைப்பின் சட்டம் கடந்த 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்...!!AnnaHazare pays tribute at RajGhat in Delhi; will begin an indefinite fast demanding a competent Lokpal and better production cost for farm produce, later today.