சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்...!!

AnnaHazare pays tribute at RajGhat in Delhi; will begin an indefinite fast demanding a competent Lokpal and better production cost for farm produce, later today.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார். ஆகையால் இன்று காலையில் ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அண்ணா ஹசாரே மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

லோக்பால் சட்டத்தை அமைக்க கோரியும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வலியுறுத்தியும் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார்.